Tuesday, August 16, 2011

உள்ளத்தின் கதவுகள் கண்களடா...


உள்ளத்தின் கதவுகள் கண்களடா...

Singer:-T.M.Soundararajan
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு..
உள்ளத்தின் கதவுகள் கண்களடா- இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...

காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு...
காலம் நினைத்தால் கைகூடும் - அது!
கனவாய் போனால் மனம் வாடும்...

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு..
உள்ளத்தின் கதவுகள் கண்களடா- இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...

உயிருக்கு உருவம் கிடையாது - அந்த
உயிரின்றி எதுவும் நடவாது...
உருவத்தில் உண்மை தெரியாது - என்றும்
உலகத்தில் நேர்மை அழியாது...

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு..
உள்ளத்தின் கதவுகள் கண்களடா- இங்கே
உறவுக்கு காரணம் பெண்களடா...

Movie:-Iravum Pagalum

No comments:

Search This Blog

Twitter