தில்லை அம்பல நடராஜா....
Singer: - T.M.Soundararajan
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத வினோதா
லிங்கேஸ்வரா
நின் தாள் துணை நீ தான்...
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேஸா
அல்லல் தீர்தாண்டாவா
வா வா அமிழ்தானவா...
தில்லை அம்பல ...
எங்கும் இன்பம் விளங்கவே
எங்கும் இன்பம் விளங்கவே..
அருள் உமாபதி...
எளிமை அகல வரம் தா
வா வா வளம் பொங்க வா..
எளிமை அகல வரம் தா..
வா வா வளம் பொங்க வா
தில்லை அம்பல ...
பல வித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உன்னையே துதி பாடும்...
கலை அலங்கார பாண்டிய ராணி நேசா...
கலை அலங்கார பாண்டிய ராணி நேசா...
மலையின் வாசா மங்கா மதியானவா
தில்லை அம்பல ...
Movie:- Sowbhaagyavathi
No comments:
Post a Comment