ஆரிய கூத்தாடினாலும் ,..
தேசம் ஞானம் கல்வி ,
ஈசன் பூசை எல்லாம்,
காசின் முன் செல்லதடி!...
தேசம் ஞானம் கல்வி ,
ஈசன் பூசை எல்லாம்,
காசின் முன் செல்லதடி....,குதம்பாய் !
காசின் முன் செல்லதடி ,..
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே!
குதம்பாய் காசுக்கு பின்னலே... !
காட்சி ஆன பணம் கைவிட்டு போனபின்
சாட்சி, கோர்ட் ஏராதடி !
காட்சி ஆன பணம் கைவிட்டு போனபின்
சாட்சி கோர்ட் ஏராதடி ,...குதம்பாய்
சாட்சி கோர்ட் ஏராதடி...
பை பையாய் பொன்கொண்டோர் ..
பொய் பொய்யாய் சொன்னாலும் !
மெய் மெயாய் போகுமாடி ...குதம்பாய் !
மெய் மெய்யாய் போகுமாடி...
நல்லவர் ஆனாலும்...
நல்லவர் ஆனாலும்,...
இல்லாதவரை நாடு மதிக்காது !
நல்லவர் ஆனாலும்
இல்லதவரை நாடு மதிக்காது...,குதம்பாய்
நாடு மதிக்காது!!!
கல்வி இல்லாத மூடரை..,
கற்றோர் கொண்டாடுதல் !?
வெள்ளி பணம் அடியே...குதம்பாய் !
வெள்ளி பணம் அடியே .....
ஆரிய கூத்தாடினாலும் ,..
தாண்டவ கோனே...
காசு காரியத்தில் கண் வையடா
தண்டவ கோனே...
ஆரிய கூத்தாடினாலும்
தாண்டவ கோனே...
காசு காரியத்தில் கண் வையடா
தண்டவ கோனே...
உள்ளே பகை வையடா !...
தாண்டவ கோனே,..
உள்ளே பகை வையடா !..
தாண்டவ கோனே...
காசுக்கு ...உதட்டில் உறவாடடா
தாண்டவ கோனே...
உள்ளே பகை வையடா
தாண்டவ கோனே...
காசுக்கு உதட்டில் உறவாடடா
தாண்டவ கோனே...
'முட்டா' பையலைஎல்லாம் ,
தாண்டவ கோனே !
சில ...முட்டா பையலைஎல்லாம் ,
தாண்டவ கோனே...
காசு முதலாளி ஆக்குதடா
தாண்டவ கோனே ...
முட்டா பையலைஎல்லாம்
தாண்டவ கோனே...
காசு முதலாளி ஆக்குதடா
தாண்டவ கோனே ....
கட்டி அழும்பொதும் !!!
தாண்டவ கோனே ...
பிணத்தை... கட்டி அழும்பொதும்
தாண்டவ கோனே,
கட்டி அழும்பொதும் ,
தாண்டவ கோனே ,
பிணத்தை ...கட்டி அழும்பொதும் ,
தாண்டவ கோனே...
கட்டி அழும்பொதும் ,.
தாண்டவ கோனே !
பண பெட்டி மேலே கண் வையட
தாண்டவ கோனே....
ஆரிய கூத்தாடினாலும்
தாண்டவ கோனே
காசு காரியத்தில் கண் வையட
தாண்டவ கோனே.....
Movie :Paraasakthi
Music :R.Sudarsanam
Singer:C.S.Jayaraman
No comments:
Post a Comment