இதய வானின் உதய நிலவே,...
பெண்: இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்...
நீ எங்கே போகிறாய்...
ஒளி இல்லாத உலகம் போல உள்ளம் இருளுதே...
என் உள்ளம் இருளுதே...!
கண்கள் செய்த பாவம் உன்னை
கண்டும் காணதேங்குதே...
கண்டும் காணதேங்குதே...
பாய் விரித்து கப்பல் செல்ல
பாவி நெஞ்ஜம் துடிக்குதே...
பாவி நெஞ்ஜம் துடிக்குதே...
பெண்; இதய வானின் உதய நிலவே ...
ஆண் : இருள் அகற்றும் ஒளி என்றென்னை
எண்ணும் நீ யாரோ..
எண்ணும் நீ யாரோ..
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ...
காதல் கண்களோ...
ஆண் : இதய வானின் உதய நிலவே ...
பெண்: ஆசை மிஞ்சி நேச கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே..
அணைக்க உன்னை நீளுதே..
பறந்து வந்து உன்னை தழுவ!
பறந்து வந்து உன்னை தழுவ...
பாழும் சிறகு இல்லயே !
பாழும் சிறகு இல்லயே!...
பெண்: இதய வானின் உதய நிலவே ...
Movie:-Paarthiban Kanavu (old)
Singers: A.M.Raja,P.Susheela
Music:- Veda
No comments:
Post a Comment