ஆடாத மனமும் உண்டோ..!
Singer:- M.L.Vasanthakumari,T.M.Soundarrajan
ஆடாத மனமும் உண்டோ..!
ஆடாத மனமும் உண்டோ..!
நகை அலங்காரமும் அழகு சிங்காரமும்
கண்டு
ஆடாத மனமும் உண்டோ...!
வாடத மலர் போல் உன் விழிப் பார்வையில்
கை வளயோசை தரும் இன்ப இசைக் கார்வையில்
ஈடெதும் இல்லாத கலைச் செவையில்
தனி இடம் கண்ட உமைக் கண்டும்
இப்பூமியில்...
ஆடாத மனமும் உண்டோ..!
ஆடாத மனமும் உண்டோ..!
நகை அலங்காரமும் அழகு சிங்காரமும்
கண்டு
ஆடாத மனமும் உண்டோ...!
1 comment:
அருமை
Post a Comment