அஞ்சு ரூபா நோட்டை ...
Singer:- T.V.Rathnam
அஞ்சு ரூபா நோட்டை
கொஞ்சம் மின்னே மாத்தி
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே
அஞ்சு ரூபா நோட்டை
கொஞ்சம் மின்னே மாத்தி
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே ...
கத்தரிக்கா வெல கூட
கட்டு மீறலாச்சு
காலம் கெட்டு போச்சு ...
கத்தரிக்கா வெல கூட
கட்டு மீறலாச்சு
காலம் கெட்டு போச்சு...
அஞ்சு ரூபா நோட்டை
கொஞ்சம் மின்னே மாத்தி
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே..
காலணா வித்தது இப்போ
நாலணாவா போச்சுது !
கருப்பட்டி வெல்லத்துக்கும்
கடும் பஞ்சமாச்சுது
எப்படி பிழைப்பதிந்த நாட்டிலே ..
ஏச்சி பிழைக்கும் சிலர்
ஏட்ரமுடமம் வாழுறார் !
ஏழை மக்கள் பட்டினியாய்
ஏங்கி மனம் வாடுறார் ....
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே..
அஞ்சு ரூபா நோட்டை
கொஞ்சம் மின்னே மாத்தி
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே..
பஞ்சமின்னு சொல்லியே
ஊரை ஏய்க்கிறார்
பஞ்சமின்னு சொல்லி சொல்லி,
பஞ்சுகல ஏய்க்கிரார்
பதுக்கி பதுக்கி விட்டு ,
பணத்தையும் சேர்க்கிறார்
பாழுங் கள்ள சந்தை கொள்ளையாலே..
பெத்தவர்க்கும் எட்டவர்க்கும்
பத்து ஔன்சும் எட்டு ஔன்சும்
ஏழு-ஔன்சா ஆகுதே
பாதி அதில் கல்லும் மண்ணும்
பதருமாய் போகுதே
பத்து ஔன்சும் எட்டு ஔன்சும்
ஏழு-ஔன்சா ஆகுதே
பாதி அதில் கல்லும் மண்ணும்
பதருமாய் போகுதே ...
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே..
மேடை பேச்சும் கேட்டே..
மேடை பேச்சும் கேட்டு கேட்டு
காதடைச்சு போகுதே !
மேலே மேலே திட்டம் போட்டு
காலமும் வீணாகுதே ,
மேடை பேச்சும் கேட்டே..
மேடை பேச்சும் கேட்டு கேட்டு
காதடைச்சு போகுதே !
மேலே மேலே திட்டம் போட்டு
காலமும் வீணாகுதே
வேலை இன்றி அகதிகள் போலே..
வேலை இன்றி அகதிகள் போலே..
மனது ஏங்குறார்
வீடில்லாமல் ஏழை மக்கள்
வீதியிலே தூங்குறார்...
வேலை இன்றி அகதிகள் போலே..
வேலை இன்றி அகதிகள் போலே..
மனது ஏங்குறார்
வீடில்லாமல் ஏழை மக்கள்
வீதியிலே தூங்குறார்...
மிச்சமில்லே...
காசு மிச்சமில்லே..
Movie:- Andamaan Kaidhi
No comments:
Post a Comment