Tuesday, August 2, 2011

ராதா சமேத கிரிஷ்ணா..





ராதா சமேத கிரிஷ்ணா..

Singer:- M.L.Vasanthakumari

ராதா சமேத கிரிஷ்ணா...
ராதா சமேத கிரிஷ்ணா - கிரிஷ்ணா
ராதா சமேத கிரிஷ்ணா..
சமேத கிரிஷ்ணா
சமேத கிரிஷ்ணா...,

நந்த குமார....
நந்த குமார....
நவனீத சோரா,
நவனீத சோரா,
நவனீத சோரா...
பிரிந்தாவன கோவிந்த முராரே,
பிரிந்தாவன கோவிந்த முராரே,
ராதா சமேத கிரிஷ்ணா..

கோபி மனோஹர...
கோபி மனோஹர...
கொகுல பால,
கோபி மனோஹர...
கொகுல பால,
கோவிந்த முரளி கான விலாச
சுந்தர மன்மத கோடி பிரகாச..

ராதா சமேத கிரிஷ்ணா
ராதா சமேத கிரிஷ்ணா - கிரிஷ்ணா...

No comments:

Search This Blog

Twitter