சிற்பி செதுக்காத...
Singer:- A.M.Raja
சிற்பி செதுக்காத பொற்சிலையே!
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!
சிற்பி செதுக்காத...
அற்ப செயலுக்கு இப்படியும் மன
அவஸ்தை பட விடுவாயோ !
சிற்பி செதுக்காத....
கர்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே....!
சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!..
No comments:
Post a Comment