உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
Singer: Ghantasala
அல்லாவின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம்
ஹஹஹ ....
உல்லாச ராஜ போகம்
உன் வாழ்விலே உண்டாகும் .!
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யட செயிட செய்யிட
நீ ஜல்சா செய்யட செய்யட செய்யட
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யட செய்யட செய்யட
நீ ஜல்சா செய்யட செய்யட செய்யட
செய்யட செய்யட செய்யட செய்யட
ஒஹொ...
செய்யட செய்யட செய்யட....
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து...
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து...
கூரையை பிரிச்சி கொட்டுமடா...
கிடைச்சதை நீயும் வாரி இறச்ச
கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாகவே
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யட.. செய்யட.. செய்யட..
நீ.. ஜல்சா.. செய்யட.. செய்யட.. செய்யட ...
மீசை நரைச்சி போன பின்னாலே
மீசை நரைச்சி போன பின்னலே
ஆசை நரைச்சி போய்விடுமா
வயசோ அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யட செய்யட செய்யட...
நீ ஜல்சா செய்யட செய்யட செய்யட
பைசாவை கண்டா நைசாக பேச...
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து
ஹுக்காவை தந்து
பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி
பட்டாண மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா.. மெய்யடா... மெய்யடா....
னே ஜல்சா செய்யட செய்யட செய்யட
செய்யட செய்யட செய்யட செய்யட ஒஹோ...
செய்யட செய்யட செய்யட,,,,,
No comments:
Post a Comment