சொன்னாலும் கேட்காத உலகமுங்க....
Singer:- P.Susheela
சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சோம்பேறியாகுதுங்க
சிலது தூங்காமே தூங்குதுங்க
சோம்பேறியாகுதுங்க
சிலது தூங்காமே தூங்குதுங்க..
புதுத் தொழிலைத் துவக்கி
பலர் துயரத்தை தீர்க்காமே
துட்டுகளைப் பெட்டியில் பூட்டுதுங்க...
புதுத் தொழிலைத் துவக்கி
பலர் துயரத்தை தீர்க்காமே
துட்டுகளைப் பெட்டியில் பூட்டுதுங்க...
சொன்னாலும் கேட்காத உலகமுங்க!
சொல்லாமே போனாலும் புரியாதுங்க...
இதில் முன்னாலும் போகாமே
பின்னாலும் போகாமே
முழிக்கிற கும்பல் எராளங்க .,,
சொன்னாலும் கேட்காத உலகமுங்க!
பாடு படும் எழைகளும்
பணம் உள்ளவரும் சேர்திடுங்க
பாடு படும் எழைகளும்
பணம் உள்ளவரும் சேர்திடுங்க
புதுப் பாதையை வகுத்திடுங்க
பங்கு போட்டு சாப்பிடுங்க
பார பட்சம் இல்லாமே வாழ்ந்திடுங்க!...
என்று சொன்னாலும் கேட்காத உலகமுங்க...
சொல்லாமே போனாலும் புரியாதுங்க,,
இதில் முன்னாலும் போகாமே
பின்னாலும் போகாமே
முழிக்கிற கும்பல் ஏராளங்க...!
சொன்னாலும் கேட்காத உலகமுங்க...
No comments:
Post a Comment