Friday, July 29, 2011

மாசிலா உண்மை காதலே ...

மாசிலா உண்மை காதலே...




மாசிலா உண்மை காதலே...
மாறுமோ செல்வம் வந்த போதிலே !

பேசும் வார்தை உண்மைதானா ...
பேதையை ஏய்க்க நீங்கள் பொடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை ...
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலா !

நெஞ்சிலே நீந்கிடாது கொஞ்ஜும் இன்பமே !
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே!

(பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே !
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே ...
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் ,
இன்று நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் !

(மாசிலா)  ...



No comments:

Search This Blog

Twitter