Thursday, July 28, 2011

தேனே.... தேனே....


Kannae Unnaal Naan Adaiyum

Singers:- N S Krishnan,T A Madhuram

தேனே.... தேனே....
தேனே உன்னை தேடி தேடி நான் அலைந்தேனே
நான் அலைந்தேனே..

நீ தெரியும்படி என் எதிரில் இருந்தும்
தொட பயந்தேனே.
நி தெரியும்படி என் எதிரில் இருந்தும்
தொட பயந்தேனே...

 மொகரைய பாரு...

 - ஐயையோ மொகரைய பாரு
மொகரைய பாரு....
ஆஹ் ஆஹ் மொகரைய பாரு...
ஓஹ் ஓஹ் மொகரைய பாரு..
மொகரைய சரி ஓ சரி....

இந்தாஙையா இன்னமயே ஓன்னும் மாத்த முடியாது..
சத்தியமா சொல்லுங்க இப்போ தேனன்னு என்ன தான சொன்னேங்க..


அட ஓன்ன இல்லம்மா..
இந்தா எனக்கு உடம்பு சரி இல்ல..
வைத்தியரு ஒரு பஷ்பம் கொடுத்திருக்காரு
அத கொழச்சு சாப்டுரதுக்குட் தேன் வேனும்

அது சரி ஏதிரில் இருந்தும் தொட பயந்தேந்ணு
சொன்னீஙலெ அதுக்கு என்ன அர்த்தமாம்...

ஏதிர்ல இருக்கு தொட முடியல..!

 என்னது....?


இங்க இல்ல...
தோட்டத்துல ஒரு மரத்துல
உச்சில இருக்கு தேன் கூடு
அது தொட போனா அடிக்குமொ இல்ல
கொட்டுமொன்னு பயமா இருக்கு....


ஒஹ்ஹொ... அப்பொ பாடுங்க.....

 - தங்கமே.... தங்கமே....
தங்கமே உன் தயவை நான் பெருவேனோ
என்றுதான் பெருவேனோ
என் அங்கம் குளிர வாரி எடுத்து
அகம் மகிழ்வேனோ
என் அங்கம் குளிர வாரி எடுத்து
அகம் மகிழ்வேனோ

 இந்தா....


 த... இந்த... ஐயோ இந்த அட இந்த ஐயோ இந்தா....

 இந்தாஙையா, இப்போ தஙமேன்னு சொன்னது என்னதானெ

 - ஐயயெ ஐயையி ஐயையொ இது யென்னட இது
இந்தா பாரும்ம இந்த பாட்டு பாடுரேன் பாரு
அதுல பித்தலை காசு வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு
தஙம் கிடைக்கலே.... அப்ப தங்கம் வந்திடுச்சுன்னா
தங்கமே அதான்......



ம்ம்ம்.... ஹ்ம்ம்ம்.... ம்ஹ்ம்ம்ம்.... பாடுங்க பாடுங்க......

 - தேனே.... தேனே.... ....
தேனே.... உன்னை தேடி தேடி   நான் அலைந்தேனே
நான் அலைந்தேனே
நீ தெரியும்படி என் எதிரில் இருந்தும்
தொட பயந்தேனே
நீ தெரியும்படி என் எதிரில் இருந்தும்
தொட பயந்தேனே....

மொகரைய பாரு

 - ஐயையொ மொகரைய பார
மொகரைய பாரு
அஹ் அஹ் மொகரைய பாரு
ஒஹ் ஒஹ் மொகரைய பாரு
மொகரைய சரி போ சரி....


Thanks..

No comments:

Search This Blog

Twitter