Thursday, July 28, 2011

காதல் என்றால்...



Movie:- Bhagyalakshmi.

Male

காதல் என்றால்
ஆணுமும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ;.....

Female'


காதல் என்றால்
கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ....

Male


துTதூ செல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன் பின் பழக்கமில்லை
நேரடியாகவ்வே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருல் புரிவாய்...

Female

வாங்கிய பூசைகல் போதாதா
மயங்கி என் பின்னால் வரலாமா
ஆயிரம் வேசங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது


Male



ஆட சொன்னாலும் ஆடுகிறேன்
பாட சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உன்தன் காதலிலே
பைத்தியம் போல் நானாகி விட்டேன்...

Female

காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் என்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே .




Thanks...


No comments:

Search This Blog

Twitter