Tuesday, August 9, 2011

ஜாதி இரண்டொழிய வேறில்லை...





ஜாதி இரண்டொழிய வேறில்லை...


ஜாதி இரண்டொழிய வேறில்லை
ஜாதி இரண்டொழிய வேறில்லை ஆற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் மேவினில்
விட்டார் பெரியோர் விடாதார் இழிகுலத்தோர்
பட்டார் இங்குல்லபடி.....

நல்லாரை காண்பதுவும் நன்றே...
நல்லாரை காண்பதுவும் நன்றே...
நலமிக்க நல்லார் சொல்லேட்பதுவும் நன்றே...
நல்லார் குணங்கலிருப்பதும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும்ம் நன்று..

கல்லாமை ஆனாலும் கை பொருளும் உண்டாயின்
எல்லாரும் என்றும் எதிர் கொல்வர்

கல்லாமை ஆனாலும் கை பொருளும் உண்டாயின்
எல்லாரும் என்றும் எதிர் கொல்வர்

இல்லாரை இல்லானும் வேண்டார்,
மற்றீன்டெடுத்த தாய் வேண்டாள்,
செல்லாதவன் வாயில் கொல்
ஆணவம் எழில் அதிகம் செலவானால்,...


மானம் அழிந்து, மதி கெட்டு
போன விதி ,எல்லார்க்கும்கண்ணானாய்
ஏழ்பிறப்பும் தீயனாய்,
நல்லார்க்கு கொல்லனாய் நாடி,...

நல்லார் ஒருவருக்கு செய்த உபசாரம்
கல் மேல் எழுத்து போல் காணுமே
நல்லார் ஒருவருக்கு செய்த உபசாரம்
கல் மேல் எழுத்து போல் காணுமே..
அல்லாத மீதமுலர் நெஞ்ஜத்தோர்க்கு
செய் உபசாரம்...

Movie: Avvaiyaar

No comments:

Search This Blog

Twitter