Tuesday, August 9, 2011

முத்தமிழ் தெய்வமே வா....





முத்தமிழ் தெய்வமே வா....

Singer:- K.B.Sundharaambal

முத்தமிழ் தெய்வமே வா
முத்தமிழ் தெய்வமே வா
வா வா...
முத்தமிழ் தெய்வமே வா
எத்திசையும் புகழ ஆ அ...
எத்திசையும் புகழ
வித்தகனே வா
முத்தமிழ் தெய்வமே வா...

உத்தமமாகிய திருக்குறள் தனை நான்
உணர்ந்தேன் உகந்தேன் உணர்ந்தேன் இன்றே!..
முத்தமிழ் தெய்வமே வா...
குன்றம் செரிந்த குமரா ஆஆ..
வரம் குன்றம் செரிந்த குமரா
திருச்சபையில் புகலிடம் கொள்ளதோ..
அன்று தமிழ் தந்த அகத்தியனே
குரல் ஆன்றோர் நெரியான்றோ
என்றும் உடைய தமிழே..
குரல் ஏற்றம் கொள்ள வருக...

என்றும் உடைய தமிழே
குரல் ஏற்றம் கொள்ள வருக...
பொங்கி வருக தமிழே... தமிழே..
பொங்கி வருக தமிழே
சங்கப் புலவர் காண வருக...
பொங்கி வருக தமிழே
சங்கப் புலவர் காண வருக...

என்றும் உடைய தமிழே..
குரல் ஏற்றம் கொள்ள வருக...
என்றும் உடைய தமிழே..
குரல் ஏற்றம் கொள்ள வருக...
குரல் ஏற்றம் கொள்ள வருக...
திருக்குறல் ஏற்றம் கொல்ல வருக...

Movie: Avvaiyaar

No comments:

Search This Blog

Twitter