Monday, September 29, 2008

பாசலமலர் திரைப்படத்தில் வரும் 'வாராயோ தோழி' பாடலில் வரும் 'மலராத பெண்மை மலரும்' கண்ணதாசனின் வைர வரியில் நிற்கின்ற இயற்கை நிகழ்வை என்னவென்று சொல்வது.
பெண்மை எப்பொது மலரும்? ,அது எப்பொது தேன் சுரக்கும் ?
எதிரில் ஒரு ஆண் மகன் அதுவும் மனதிற்கு பிடித்த கட்டிளங்காளையை அதிக காதலில் ,மிதமான காமத்தில் மிக அருகில் காணும்பொது மட்டும் பெண்மை மலரும்.ஒரு பெண்ணிற்கு காம ஆசையின் ஆரம்பதில் துளிர்க்கும் இந்த நிகல்வைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பது ,'அப்பட்டமான ஒரு மறைவான காமத்தை பொது சந்தையில் அரங்கேற்றுவதை போல' ஆனால் வரிகள் அப்படியா தெரிகிறது.ஒரு அழகான மலர் ஒன்று பூப்பதைப் போலல்லவா உள்ளது.
இந்த இயற்கையின் இன்ப விளையாட்டை எவ்வளவு அழகான வரிகளைகளில் காட்டியுள்ளார்.ஒவ்வொரு முறையும் இந்த வரிகளை கேட்கும் போதும் கண் முன்னே ஒரு புது மலர் அழகாக மலர்வதைப்போல் மனதிற்கு எத்தனை இன்பம்.இப் பாடலை நான் மிக சிறந்த இந்திய இசை வெப்சைட்டான http://www.musicplug.in. இன் 'கேட்டு சொக்கிப் போனேன்.நீங்களும் இந்த லின்க்கில் கேட்டு மகிழுங்கள்.
http://www.musicplug.in/songs.php?movieid=220

No comments:

Search This Blog

Twitter